தமிழகம் சென்னையில் போகி கொண்டாட்டம்: முரசு கொட்டி பழைய பொருட்களை தீயிட்டு எரித்தனர் Jan 14, 2024 போகி சென்னை முராசு சென்னை: போகியை முன்னிட்டு சென்னையில் வீடுகள் முன்பு பழைய பொருட்களை எரித்து மக்கள் கொண்டாடினர். பெரியவர்களும் சிறுவர்களும் வீட்டின் முன்பு முரசு கொட்டி பழைய பொருட்களை தீயிட்டு எரித்தனர். இதன் காரணமாக சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளது. The post சென்னையில் போகி கொண்டாட்டம்: முரசு கொட்டி பழைய பொருட்களை தீயிட்டு எரித்தனர் appeared first on Dinakaran.
தமிழ்நாடு அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் குறித்து 2 வாரங்களில் அரசாணை வெளியிடப்படும்: தமிழ்நாடு அரசு
ஆந்திராவில் இரு சக்கர வாகனத்தை திருப்பியதால் ஏற்பட்ட விபரீதம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு
சென்னையில் 2025ஆம் ஆண்டு கொலை, கொள்ளை, வழிப்பறி, வாகன திருட்டு குற்றங்கள் குறைக்கப்பட்டுள்ளன: சென்னை காவல்துறை தகவல்
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் தவெக நிர்வாகிகள், நெடுஞ்சாலை அதிகாரிகள் உள்ளிட்ட 15 பேர் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்
வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் பிளாஸ்டிக்ஸ் தொழில் நுட்ப திறன் பயிற்சி வகுப்பில் சேர விண்ணப்பிக்கலாம்: சென்னை ஆட்சியர் தகவல்