துணை முதலமைச்சர் பதவி என்பது வதந்திதான் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்கப்படவிருக்கிறது என்ற வதந்தியைப் பரப்பத் தொடங்கினர். அதற்கு அமைச்சர் தம்பி உதயநிதியே, “எல்லா அமைச்சர்களும் முதலமைச்சருக்குத் துணையாகத்தான் இருக்கிறோம்” என்று பதிலடி கொடுத்து, வதந்தி பரப்பியோரின் வாயை அடைத்துவிட்டார்

The post துணை முதலமைச்சர் பதவி என்பது வதந்திதான் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: