புழல் அம்பத்தூர் சாலையில் உள்ள தொழிற்பேட்டையில் தனியார் குடோனில் பயங்கர தீ விபத்து

புழல்: புழல் அம்பத்தூர் சாலையில் உள்ள தொழிற்பேட்டையில் தனியார் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் குடோனில் பிடித்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. வேளச்சேரி ஆனந்தன் என்பவருக்குச் சொந்தமான குடோனில் பல கோடி மதிப்புள்ள இறக்குமதி பொருட்கள் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

The post புழல் அம்பத்தூர் சாலையில் உள்ள தொழிற்பேட்டையில் தனியார் குடோனில் பயங்கர தீ விபத்து appeared first on Dinakaran.

Related Stories: