சென்னை தாம்பரத்தில் ரூ.18 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள ‘தோழி’ விடுதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 4ம் தேதி திறந்துவைக்க உள்ளார்


சென்னை: சென்னை தாம்பரத்தில் ரூ.18 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள ‘தோழி’ விடுதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 4ம் தேதி திறந்துவைக்க உள்ளார். தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் இயங்கி வரும் ‘தோழி’ என்ற பெயரிலான பணிபுரியும் மகளிருக்கான விடுதி தமிழ்நாட்டின் 9 இடங்களில் செயல்பட்டு வருகிறது

The post சென்னை தாம்பரத்தில் ரூ.18 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள ‘தோழி’ விடுதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 4ம் தேதி திறந்துவைக்க உள்ளார் appeared first on Dinakaran.

Related Stories: