தமிழகம் முதுமலையில் யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு..!! Dec 16, 2023 முதுமலா நீலகிரி முதுமலை தெப்பக்காடு யானை முகாம் வில்சன் நீலகிரி: முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமைச் சேர்ந்த யானை தாக்கி ஒருவர் உயிரிழந்தார். வளர்ப்பு யானை வில்சன் தாக்கியதில் மாதன் என்பவர் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். The post முதுமலையில் யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.
ரூ.12.40 கோடியில் கட்டுமான பணி நிறைவு; ஆலங்குடி அரசு கல்லூரி திறப்பு எப்போது? மாணவ, மாணவிகள் எதிர்பார்ப்பு
வீட்டின் முன் இறந்த பாம்புக்கு இறுதி சடங்கு செய்த மக்கள்: பாலாபிஷேகம், மஞ்சள், குங்குமம் வைத்து வழிபாடு
காவிரி குழு கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு அதிகாரிகளுக்கு தடை விதிக்கவில்லை: தமிழ்நாடு அரசு விளக்கம்!
அடுத்த 3 மணி நேரத்தில் தென்காசி , தேனி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
சில இடங்களில் தீண்டாமை நடைபெறுவதை நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது : நீதிபதிகள் எச்சரிக்கை
பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கரை ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திருச்சி நீதிமன்றம் உத்தரவு