ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநில முதலமைச்சராக விஷ்ணு தேவ் சாய் பதவியேற்றுக் கொண்டார். ராய்ப்பூரில் நடந்த பதவியேற்பு விழாவில் விஷ்ணு தேவ் சாய்க்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.