தமிழகம் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நடமாடும் மருத்துவ முகாம்..!! Dec 06, 2023 சென்னை செங்கல்பட்டு திருவள்ளூர் காஞ்சிபுரம் சென்னை: சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நடமாடும் மழைக்கால மருத்துவ சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. 300 நடமாடும் மருத்துவ முகாம் வாகனங்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். The post சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நடமாடும் மருத்துவ முகாம்..!! appeared first on Dinakaran.
சாத்தூரில் நடந்த வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதி என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
‘கல்கி’ படம் இந்திய சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுவிட்டது: படக்குழுவிற்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு
சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
கோவை மாநகராட்சியை விபத்தில்லா மாநகராட்சியாக மாற்ற ரூ.5 கோடியில் செயல்திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தமிழ்நாடு மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் அறிமுகம் செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!