என்ன ஒரு ஆச்சர்யம்!!: 9 அடி அகலம்.. 7 அறைகள்.. உலகின் ஒல்லியான ஓட்டலின் புகைப்பட தொகுப்பு..!!

உலகின் ஒல்லியான ஓட்டல் என்று இந்தோனேஷியாவில் உள்ள ஒரு ஓட்டல் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அரிஇந்திரா என்பவரால் வடிவமைக்கப்பட்ட இந்த கட்டிடம் 5 தளங்களை கொண்டுள்ளது. 9 அடி அகலத்துடன் 7 அறைகள் மட்டும் கொண்டுள்ள இந்த ஓட்டலில் ஒரு ஓய்வு அறையும் உள்ளது. குறுகிய இடத்தின் காரணமாக கட்டிடத்தை வடிவமைப்பதில் சவாலை எதிர் கொண்டதாக கட்டிட வடிவமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

The post என்ன ஒரு ஆச்சர்யம்!!: 9 அடி அகலம்.. 7 அறைகள்.. உலகின் ஒல்லியான ஓட்டலின் புகைப்பட தொகுப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: