தமிழகம் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மருத்துவ பரிசோதனை Nov 15, 2023 அமைச்சர் செந்தில்பாஜி சென்னை செந்தில் பாலாஜி மகல் சிறை சென்னை: இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு புழல் சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. கூடுதல் சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு செந்தில் பாலாஜி அழைத்து வரப்பட உள்ளதாக கூறப்படுகிறது. The post அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மருத்துவ பரிசோதனை appeared first on Dinakaran.
பொங்கல் திருநாளை முன்னிட்டு அனைவரது உள்ளங்களிலும் இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்கட்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் ரூ.10 ஆயிரம் கோடியில் செயற்கை நுண்ணறிவு தகவல் மையம்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்