ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் தொடர்பாக இதுவரை எந்த புகாரும் வரவில்லை: அமைச்சர் சிவசங்கர் பேட்டி

சென்னை: ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் தொடர்பாக இதுவரை எந்த புகாரும் வரவில்லை என அமைச்சர் சிவசங்கர் பேட்டி அளித்துள்ளார். முன்பதிவு செய்து பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளை காட்டிலும் இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. நாளை வரை பொதுமக்களுக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்க தயாராக உள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

The post ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் தொடர்பாக இதுவரை எந்த புகாரும் வரவில்லை: அமைச்சர் சிவசங்கர் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: