தமிழகம் தூத்துக்குடி அருகே தருவைகுளம் கடற்பகுதியில் பச்சை நிறமாக மாறிய கடல்!! Nov 07, 2023 தாருவாய்குளம் தூத்துக்குடி தூத்துக்குடி தின மலர் தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே தருவைகுளம் கடற்பகுதியில் பச்சை நிறமாக கடல் மாறியுள்ளதால் மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். நூற்றுக்கணக்கான மீன்கள் செத்து ஒதுங்குவதால் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். The post தூத்துக்குடி அருகே தருவைகுளம் கடற்பகுதியில் பச்சை நிறமாக மாறிய கடல்!! appeared first on Dinakaran.
விஜய் தற்போது முன்னாள் நடிகர் நாங்கள் நாய்கள் கிடையாது; 6 அறிவு உள்ள மனிதர்கள்: ஐபிஎஸ்சுக்கு ஐஆர்எஸ் பதிலடி
புதுகைக்கு ஜன.9ல் மோடி வருகை; பொருநை அருங்காட்சியகம் முதல்வர் திறந்தது மகிழ்ச்சி: நயினார் நாகேந்திரன் பேட்டி
ஒரு கோடி வாக்குகள் நீக்கம் மோடி அரசின் வாக்கு பறிப்பு மோசடியை முறியடிப்போம்: விசிக தலைவர் திருமாவளவன் காட்டம்
தமிழ்நாடு காவல் துறையில் காலியாக உள்ள 1,299 போலீஸ் எஸ்ஐ பணியிடங்களுக்கு தேர்வு: 1.78 லட்சம் பேர் ஆர்வமுடன் எழுதினர்
சென்னை பெசன்ட் நகர் கடற்கடையில் உணவுத்திருவிழா தொடக்கம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்
தமிழகத்தில் வாக்காளர்கள் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் போது அதிமுகவும், பாஜவும் களத்துக்கே வராததுதான் சந்தேகமாக உள்ளது: திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான இறுதிகட்ட பர்ச்சேஸ் சென்னையில் கடைவீதிகளில் துணிகள் வாங்க குவிந்த மக்கள்: கேக் ஆர்டர் கொடுக்கவும் மக்கள் அதிக ஆர்வம்