தமிழகம் சீர்காழி அருகே மின்னல் தாக்கி மீனவ இளைஞர் உயிரிழப்பு..!! Nov 03, 2023 சீர்காழி மயிலாடுதுறை தஸ்வித் திருமுல்லைவாசல மயிலாடுதுறை: சீர்காழி அருகே திருமுல்லைவாசலைச் சேர்ந்த மீனவ இளைஞர் தஸ்வித்(18) மின்னல் தாக்கி உயிரிழந்தார். நள்ளிரவில் பைபர் படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது நடுக்கடலில் மின்னல் தாக்கி தஸ்வித் பலியானார். The post சீர்காழி அருகே மின்னல் தாக்கி மீனவ இளைஞர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.
சொந்த ஊர்களுக்கு 16லட்சம் பேர் பயணம்; வெறிச்சோடிய சென்னை சாலைகள்; தமிழகம் முழுவதும் களை கட்டிய தைப் பொங்கல் கொண்டாட்டம்: கடைசி நேர விற்பனை; அலைமோதிய மக்கள் கூட்டம்
இந்தாண்டுக்கான பெரியார் விருது இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் எழுத்தாளர் பெருமாள் முருகன் ஆகியோருக்கு வழங்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
“சென்னை உலா” என்ற (HOP ON HOP OFF – VINTAGE BUS Services) பேருந்து இயக்கத்தை, கொடியசைத்து தொடங்கி வைத்தார் அமைச்சர் சிவசங்கர்