பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க டிசம்பர் முதல் வாரம் தமிழ்நாட்டுக்கு வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி..!!

சென்னை: பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க டிசம்பர் முதல் வாரம் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டுக்கு வருகிறார். ராமேஸ்வரம் பாம்பன் ரயில் பாலம் திறப்பு, குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதன அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

The post பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க டிசம்பர் முதல் வாரம் தமிழ்நாட்டுக்கு வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி..!! appeared first on Dinakaran.

Related Stories: