தமிழகம் 2,222 பட்டதாரி ஆசிரியர்களுக்கு போட்டி தேர்வு : விண்ணப்பப் பதிவு தொடங்கியது Nov 01, 2023 சென்னை சென்னை : 2,222 பட்டதாரி ஆசிரியர்களுக்கு போட்டி தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியது. //trb.tn.gov.in என்ற இணையதளம் வழியாக தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்- 2ல் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது. The post 2,222 பட்டதாரி ஆசிரியர்களுக்கு போட்டி தேர்வு : விண்ணப்பப் பதிவு தொடங்கியது appeared first on Dinakaran.
கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னானூர் அகழாய்வில் 75 செ.மீ. ஆழத்தில் இரும்பிலான கலப்பையின் கொழுமுனை கண்டெடுப்பு!!