இந்தியா கேரள மாநிலம் கொச்சி அருகே நடைபெற்ற வழிபாட்டு கூட்டத்தில் குண்டுவெடிப்பு: ஒருவர் பலி Oct 29, 2023 கொச்சி, கேரளா கொச்சி கேரளா தின மலர் கொச்சி: கேரள மாநிலம் கொச்சி அருகே நடைபெற்ற வழிபாட்டு கூட்டத்தில் குண்டு வெடித்ததில் ஒருவர் பலியானார். 23 பேர் படுகாயமடைந்த நிலையில் 5 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. The post கேரள மாநிலம் கொச்சி அருகே நடைபெற்ற வழிபாட்டு கூட்டத்தில் குண்டுவெடிப்பு: ஒருவர் பலி appeared first on Dinakaran.
ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட யு.ஜி.சி. நெட் மறுதேர்வுக்களுக்கான தேதியை தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
கோயிலுக்கு சென்று விட்டு திரும்பியபோது லாரி மீது டெம்போ மோதல்; 13 பேர் நசுங்கி பலி: கர்நாடகாவில் பயங்கரம்
இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டி அடிக்கடி சீரழிப்பு: 50 சிறுமிகளை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த போலீஸ்காரர் கைது
நீட் தேர்வு முறைகேடு குறித்து விவாதிக்க அனுமதி மறுப்பு எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்றம் முடங்கியது: ராகுல், கார்கே பேசும் போது மைக் அணைக்கப்பட்டதால் அதிர்ச்சி
தலைநகரில் கொட்டித் தீர்த்த கனமழை டெல்லி விமான நிலைய மேற்கூரை சரிந்தது: பயணிகளுடன் நின்றிருந்த கார்கள் நொறுங்கின; உடல் நசுங்கி ஒருவர் பலி 7 பேர் படுகாயம்
நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து மக்களவையில் ஆக்கப்பூர்வமான விவாதம் நடத்த வேண்டும்: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அறிவுறுத்தல்