வலங்கைமான் வட்டாரத்தில் 15 ஆயிரம் ஹெக்டேரில் தோட்டக்கலை பயிர் சாகுபடி வேப்பம்புண்ணாக்கு பயன்படுத்த அறிவுரை

வலங்கைமான்: வலங்கைமான் மற்றும் குடவாசல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது வலங்கைமான் வட்டாரத்தில் சுமார் 15 ஆயிரம் ஹெக்டேரில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. நவீன காலங்களில் விரைவாக பூச்சி மற்றும் நோயினை கட்டுப்படுத்த நாம் இயற்கையில் கிடைக்கும் பூச்சி விரட்டிகளை பயன்படுத்த மறந்து செயற்கை ரசாயன பூச்சி மற்றும் பூஞ்சைக் கொல்லிகளை பயன்படுத்தி வருகிறோம்.

The post வலங்கைமான் வட்டாரத்தில் 15 ஆயிரம் ஹெக்டேரில் தோட்டக்கலை பயிர் சாகுபடி வேப்பம்புண்ணாக்கு பயன்படுத்த அறிவுரை appeared first on Dinakaran.

Related Stories: