விளையாட்டு ஆசிய பாரா விளையாட்டு: பேட்மிண்டனில் இந்தியா தங்கம், வெள்ளி பதக்கம் Oct 27, 2023 ஆசிய பாரா விளையாட்டு இந்தியா பெய்ஜிங் பிரமோத் பகத் தின மலர் பெய்ஜிங்: ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் பேட்மிண்டனில் இந்தியா தங்கம், வெள்ளிப் பதக்கங்களை வென்றது. எஸ்.எல்.3 பிரிவில் பிரமோத் பகத் தங்கம், எஸ்.எல். 6 பிரிவில் நிதேஷ் வெள்ளி வென்றனர். The post ஆசிய பாரா விளையாட்டு: பேட்மிண்டனில் இந்தியா தங்கம், வெள்ளி பதக்கம் appeared first on Dinakaran.
மழையால் ரத்து, வெற்றி, நூலிழை தோல்வி… எதுவாக இருந்தாலும் சென்னைக்கு வாய்ப்பு: ‘18 ரன் அல்லது 11 பந்து’ சிக்கலில் ஆர்சிபி
பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை; பெங்களூரில் நாளை சிஎஸ்கே-ஆர்சிபி போட்டி நடக்குமா?: ரசிகர்கள் எதிர்பார்ப்பு