தமிழகம் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலுக்கு உத்தராகண்ட் முதல்வர் வருகை!! Oct 26, 2023 உத்தரகண்ட் திருவள்ளிகேனி பார்த்தசாரதி கோயில் சென்னை உத்தரகண்ட் தலைவர் முதல் அமைச்சர் சென்னை : சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலுக்கு உத்தராகண்ட் முதல்வர் வருவதை ஒட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.உத்தராகண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி பார்த்தசாரதி கோவிலில் தரிசனம் செய்ய உள்ளார். The post திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலுக்கு உத்தராகண்ட் முதல்வர் வருகை!! appeared first on Dinakaran.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக 5 ஏடிஎம் மையங்கள்: சிஎம்டிஏ நிர்வாகம் அறிவிப்பு
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் தேனி, தென்காசி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
சூரம்பட்டி அணைக்கட்டில் இருந்து செல்லும் நஞ்சை ஊத்துக்குளி கிளை வாய்க்கால் தண்ணீரில் செத்து மிதந்த மீன்கள்
“பிரதமர் மோடியை கொன்று விடுவேன்” என்ஐஏ கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்டு இந்தியில் மர்ம நபர் கொலை மிரட்டல்: சென்னையில் பரபரப்பு
நெல்லை காங்கிரஸ் பிரமுகர் ஜெயக்குமார் தனசிங் மரண வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி டிஜிபி உத்தரவு..!!