சீனா: ஆசிய பாரா விளையாட்டு: 1500 மீட்டர் டி-46 ஓட்டப் பந்தயத்தில் இந்தியா மேலும் 2 பதக்கம் வென்றுள்ளது. 4:09 நிமிடம் 25 வினாடிகளில் இலக்கை கடந்து இந்திய வீரர் பிரமோத் வெள்ளிப் பதக்கம் வென்றார். 4:11 நிமிடம் 9 வினாடிகளில் இலக்கை கடந்து இந்திய வீரர் -ராகேஷ் பைரா வெண்கலப் பதக்கம் வென்றார்.
The post ஆசிய பாரா விளையாட்டு: இந்தியாவுக்கு மேலும் 2 பதக்கம்..!! appeared first on Dinakaran.
