விளையாட்டு ஆசிய பாரா விளையாட்டு : படகுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றது இந்தியா Oct 24, 2023 ஆசிய பாரா விளையாட்டு இந்தியா சீனா ஆசிய பாரா விளையாட்டு பிராச்சி யாதவ் தின மலர் சீனா: ஆசிய பாரா விளையாட்டு : படகுப் போட்டியில் இந்திய வீராங்கனை பிராச்சி யாதவ் தங்கப் பதக்கம் வென்றார். படகுப் போட்டியில் வெற்றி இலக்கை 54.962 வினாடிகளில் கடந்து பிராச்சி யாதவ் தங்கப் பதக்கம் வென்றார் The post ஆசிய பாரா விளையாட்டு : படகுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றது இந்தியா appeared first on Dinakaran.
8 ரன் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது ஆப்கானிஸ்தான்: ஆஸ்திரேலியா வெளியேற்றம்
அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் அறிவிப்பு
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்; ஆஸ்திரேலியா அவுட்…அரையிறுதிக்கு முன்னேறி ஆப்கானிஸ்தான் அணி வரலாற்று சாதனை!
தொடர்ச்சியாக 7வது வெற்றி: 10 ஆண்டுக்கு பிறகு அரையிறுதியில் தென் ஆப்ரிக்கா; வெளியேறியது வெஸ்ட் இண்டீஸ்
6 விக்கெட் வித்தியாசத்தில் ஹாட்ரிக் வெற்றி; தென் ஆப்ரிக்காவை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா: மந்தனா, ஹர்மன்பிரீத் அசத்தல்