தென்மேற்கு அரபிக் கடலில் “தேஜ்” புயல் உருவானதாக இந்திய வானிலை மையம் அறிவிப்பு..!!

டெல்லி: தென்மேற்கு அரபிக் கடலில் “தேஜ்” புயல் உருவானதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர புயலாகவும் 24 மணி நேரத்தில் மிக தீவிர புயலாகவும் வலுப்பெறக் கூடும். 25ம் தேதி அதிகாலை ஓமன் – ஏமன் இடையே தேஜ் புயல் கரையை கடக்க உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

The post தென்மேற்கு அரபிக் கடலில் “தேஜ்” புயல் உருவானதாக இந்திய வானிலை மையம் அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: