கட்சியில் சேர்ந்த 7 மாதத்தில் பாஜவுக்கு நடிகை முழுக்கு

கொல்கத்தா: பெங்காலி நடிகை ஸ்ரபந்தி சட்டர்ஜி, 7 மாதங்களுக்கு முன்பு பாஜவில் இணைந்தார். மேற்குவங்க மாநில பேரவை தேர்தலில் பாஜவுக்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். இந்நிலையில், பாஜவில் இருந்து விலகப்போகிறேன் என்று அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘பாஜவுடன் அனைத்து உறவுகளையும் முறித்துக்கொள்கிறேன். கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜவின் வெற்றிக்காகப் போராடினேன் என்றாலும், மேற்குவங்கத்தின் வளர்ச்சிக்காக பாஜ எவ்விதமான முயற்சியும் எடுக்கவில்லை’ என்று தெரிவித்துள்ளார். இது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது….

The post கட்சியில் சேர்ந்த 7 மாதத்தில் பாஜவுக்கு நடிகை முழுக்கு appeared first on Dinakaran.

Related Stories: