அதிமுக பூத்கமிட்டி கூட்டம்

பெரும்புதூர்: பெரும்புதூர் சட்ட மன்ற தொகுதி, பெரும்புதூர் மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில், பாப்பாங்குழி, பொடவூர், கீரநல்லூர், மதுரமங்கலம் ஆகிய ஊராட்சிகளில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், பெரும்புதூர் முன்னால் எம்எல்ஏ பழனி கலந்து கொண்டு நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார். ஒன்றிய செயலாளர்கள் முனுசாமி, ராமசந்திரன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சிவக்குமார், வினாயம், சேந்தமங்கலம் ஊராட்டி தலைவர் சார்லஸ், ராமானுஜபுரம் ஆண்டியப்பன், சந்தவேலூர் சரவணன் உள்பட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

The post அதிமுக பூத்கமிட்டி கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: