டெல்லி: மாணவர்களிடையே அதிகரிக்கும் தற்கொலைகளை தடுக்க வழிகாட்டுதலை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. பள்ளிகளில் சமூக நல குழுக்களை அமைக்க வேண்டும். மாணவர்களை ஒருவருடன் மற்றொருவரை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மாணவர்களின் மனநிலையை பாதிக்கும் கருத்துக்களை கூறக்கூடாது. பள்ளி முடிந்ததும் வகுப்பறையில் இருந்து மாணவர்களை உடனடியாக வெளியேற்றி வகுப்பறையை பூட்ட வேண்டும்