பாஜக உயர்மட்ட ஆலோசனை கூட்டம் ஒத்திவைப்பு

சென்னை : சென்னையில் இன்று (03.10.23) நடைபெற இருந்த பாஜக உயர்மட்ட ஆலோசனை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. கூட்டம் வேறு தேதியில் நடத்தப்படும்; இல்லையெனில் நேரம் மாற்றி அறிவிக்கப்படும் என பாஜக தரப்பில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

 

The post பாஜக உயர்மட்ட ஆலோசனை கூட்டம் ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Related Stories: