பீகாரில் ஒபிசி, பட்டியலின, பழங்குடியினர் 84% பேர் இருப்பதாக ஜாதிவாரி ஆய்வில் தெரியவந்துள்ளது: ராகுல் காந்தி

டெல்லி: பீகாரில் ஒபிசி, பட்டியலின, பழங்குடியினர் 84% பேர் இருப்பதாக ஜாதிவாரி ஆய்வில் தெரியவந்துள்ளது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசின் துறை செயலாளர்கள் 90 பேரில் 3 பேர் மட்டுமே ஓபிசி பிரிவினர் உள்ளனர் எனவும் பட்ஜெட்டை நிர்ணயிக்கும் 90 செயலாளர்களில் ஓபிசி பிரிவை சேர்ந்த 3 பேர், 5% பட்ஜெட்டை மட்டுமே கையாளுகின்றனர் எனவும் எனவே இந்தியாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டியது அவசியம் எனவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

The post பீகாரில் ஒபிசி, பட்டியலின, பழங்குடியினர் 84% பேர் இருப்பதாக ஜாதிவாரி ஆய்வில் தெரியவந்துள்ளது: ராகுல் காந்தி appeared first on Dinakaran.

Related Stories: