மணிப்பூரை பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவித்தது மாநில உள்துறை அமைச்சகம்

மணிப்பூர்: மணிப்பூரை பதற்றம் நிறைந்த மாநிலமாக, மாநில உள்துறை அமைச்சகம் அறிவித்தது. 19 காவல்நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகள் தவிர்த்து மற்ற பகுதிகள் பதற்றமானவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் 6 மாதங்களுக்கு அறிவிப்பு அமலில் இருக்கும் என மணிப்பூர் அரசு தெரிவித்துள்ளது.

The post மணிப்பூரை பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவித்தது மாநில உள்துறை அமைச்சகம் appeared first on Dinakaran.

Related Stories: