உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் மின்சார ரயில் தடம் புரண்டது!!

லக்னோ : உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் மின்சார ரயில் தடம் புரண்டது.
நடைமேடையில் என்ஜின் ஏறி நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை; ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் மின்சார ரயில் தடம் புரண்டது!! appeared first on Dinakaran.

Related Stories: