தமிழ் அகராதியியல் விருதுக்கு அக்.7வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை: தமிழ் அகராதியியல் நாள் விழா விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. www.sorkuvai.com வலைத்தளத்தில் இதற்கான விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து நிரப்பி வரும் அக்.7ம் தேதி மாலை 5.30 மணிக்குள் அனுப்ப ேவண்டும். முகவரி: இயக்குநர், செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்ககம், நகர் நிர்வாக அலுவலக கட்டிடம், முதல்தளம் எண்75, சாந்தோம் நெடுஞ்சாலை மே.இரா.செ.நகர் சென்னை – 600028. நேரிலோ, மின்னஞ்சலிலோ அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ் அகராதியியல் விருதுக்கு அக்.7வரை விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: