அதன்படி முதலில் பேட் செய்த இந்தியா, 15 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 173 ரன் குவித்தது. கேப்டன் ஸ்மிருதி மந்தனா27, ஷபாலி வர்மா 67, ஜெமிமா 47, ரிச்சா கோஷ் 21 ரன் எடுத்தனர். பின்னர் களம் இறங்கிய மலேசியா 1 பந்தில் ஒரு ரன் எடுத்திருந்தபோது மழையால் ஆட்டம் கைவிடப்பட்டது. இதனால் இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
The post ஆசிய விளையாட்டு டி.20 கிரிக்கெட்: இந்திய மகளிர் அணி அரையிறுதிக்கு தகுதி appeared first on Dinakaran.
