தற்போது நடந்து வரும் ஆசிய கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் அவர் 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். மேலும் இந்திய வீரர் விராட் கோலி 8-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விராட் கோலி சதமடித்தார். இதனால் அவர் 8-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். தற்போது நடந்து வரும் ஆசிய கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா 9-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
The post ஒருநாள் போட்டிக்கான ஐசிசி தரவரிசை பட்டியலில் இந்திய வீரர்கள் முன்னேற்றம்.! சுப்மன் கில் 2வது, விராட் கோலி 8வது இடத்தை பிடித்துள்ளனர் appeared first on Dinakaran.