பல்வேறு மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள கிடங்குகளை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் சார்பில் பல்வேறு மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள கிடங்குகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும் புதிதாக கட்டப்பட உள்ள கிடங்குகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

The post பல்வேறு மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள கிடங்குகளை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: