விளையாட்டு நேபாள அணிக்கு எதிரான போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி Sep 04, 2023 நேபாள ஆசியாகாப் இந்தியன் தின மலர் பல்லேகலே: ஆசியக்கோப்பை தொடரில் நேபாள அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மழையின் காரணமாக டக்வோர்த் லூயிஸ் முறைப்படி இந்திய அணிக்கு 23 ஓவர்களில் 145 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. The post நேபாள அணிக்கு எதிரான போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி appeared first on Dinakaran.
பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை; பெங்களூரில் நாளை சிஎஸ்கே-ஆர்சிபி போட்டி நடக்குமா?: ரசிகர்கள் எதிர்பார்ப்பு
குஜராத்துக்கு எதிரான ஆட்டம் மழையால் ரத்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது சன்ரைசர்ஸ்: 3வது அணியாக தகுதி பெற்றது