மதுரை: பேரையூர் அருகே இடையபட்டி கிராமத்தில் விவசாய நிலங்களை பாதுகாக்க போடப்பட்ட மின் வேலியில் சிக்கி இருவர் உயிரிழந்தனர். மேலும் இருவர் காயங்களுடன் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.