தமிழகம் கும்பகோணத்தை சேர்ந்த ரவுடி ஜெகன் திருச்சி ரயில் நிலையத்தில் துப்பாக்கி முனையில் கைது Aug 18, 2023 ரவுடி ஜெகன் கும்பகோணம் திருச்சி ரயில் நிலையம் திருச்சி தின மலர் திருச்சி: கும்பகோணத்தை சேர்ந்த ரவுடி ஜெகன் திருச்சி ரயில் நிலையத்தில் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டார். பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய ஜெகனை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர். The post கும்பகோணத்தை சேர்ந்த ரவுடி ஜெகன் திருச்சி ரயில் நிலையத்தில் துப்பாக்கி முனையில் கைது appeared first on Dinakaran.
பவானிசாகர் அணையில் இருந்து 2ம் போக புன்செய் பாசனத்திற்கு நாளை முதல் நீர்திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவு..!!
ரூ.20.19 கோடியில் 25,000 சதுர அடி பரப்பளவில் சைதாப்பேட்டையில் அதிநவீன இறைச்சிக் கூடம்: இன்று அடிக்கல் நாட்டப்பட்டது
தமிழ்நாடு அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் குறித்து 2 வாரங்களில் அரசாணை வெளியிடப்படும்: தமிழ்நாடு அரசு
ஆந்திராவில் இரு சக்கர வாகனத்தை திருப்பியதால் ஏற்பட்ட விபரீதம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு
சென்னையில் 2025ஆம் ஆண்டு கொலை, கொள்ளை, வழிப்பறி, வாகன திருட்டு குற்றங்கள் குறைக்கப்பட்டுள்ளன: சென்னை காவல்துறை தகவல்