சீனாவில் வளர்ப்பு பிராணி பராமரிப்பு கண்காட்சி: ஆசிய அளவில் இருந்து 30,000 வகை வளர்ப்பு பிராணிகள் பங்கேற்ற புகைப்படங்கள்..!!

சீனாவில் நடைபெற்று வரும் வளர்ப்பு பிராணிகள் கண்காட்சி அதன் உரிமையாளர்களையும் பார்வையாளர்களையும் குதூகல படுத்தியுள்ளது. ஆசிய அளவில் வளர்ப்பு பிராணி பராமரிப்பு தொடர்பான மிக பெரிய கண்காட்சி சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்று வருகிறது. 57 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள வர்த்தக மையத்தில் 30,000 வகை வளர்ப்பு பிராணிகளுடன் 2,200 பேர் பங்கேற்றனர்.

The post சீனாவில் வளர்ப்பு பிராணி பராமரிப்பு கண்காட்சி: ஆசிய அளவில் இருந்து 30,000 வகை வளர்ப்பு பிராணிகள் பங்கேற்ற புகைப்படங்கள்..!! appeared first on Dinakaran.

Related Stories: