தமிழகம் ஆப்கானிஸ்தான் ஹோஸ்ட் மாகாணத்தில் ஹோட்டல் ஒன்றில் குண்டுவெடித்ததில் 3 பேர் உயிரிழப்பு Aug 14, 2023 ஆப்கானிஸ்தான் காபூல் காபூல்: ஆப்கானிஸ்தான் ஹோஸ்ட் மாகாணத்தில் ஹோட்டல் ஒன்றில் குண்டுவெடித்ததில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 7 பேர் காயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்புக்கு யார் காரணம் என்பது குறித்த தகவல்கள் தெரியவில்லை. The post ஆப்கானிஸ்தான் ஹோஸ்ட் மாகாணத்தில் ஹோட்டல் ஒன்றில் குண்டுவெடித்ததில் 3 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.
செய்யாறில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் கால்நடைகளை சுற்றித்திரிய விட்டால் உரிமையாளருக்கு ₹5 ஆயிரம் அபராதம்