இந்தியா புதுச்சேரி வில்லியனூரில் உள்ள சங்கராபரணி ஆற்றில் மூழ்கி 2 பள்ளி மாணவர்கள் பலி..!! Aug 11, 2023 சங்கராபரணி ஆறு வில்லியனூர் புதுச்சேரி வில்லியனூர், புதுச்சேரி சங்கரபரிணி ஆறு புதுச்சேரி: புதுச்சேரி வில்லியனூரில் உள்ள சங்கராபரணி ஆற்றில் குளித்த பள்ளி மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். சங்கராபரணி ஆற்றில் குளித்த பள்ளி மாணவர்கள் விஸ்வா(17), பாரத் ஆகியோர் நீரில் மூழ்கி பலியாகினர். The post புதுச்சேரி வில்லியனூரில் உள்ள சங்கராபரணி ஆற்றில் மூழ்கி 2 பள்ளி மாணவர்கள் பலி..!! appeared first on Dinakaran.
ஞாயிற்றுக்கிழமையாக இருந்தாலும் பிப். 1ல் பொது பட்ஜெட் தாக்கல்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவிப்பு
சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக இடமாற்றம் பொங்கல் தினத்தில் புதிய அலுவலகம் மாறுகிறார் மோடி: சவுத் பிளாக்கில் இருந்து ‘சேவா தீர்த்’ செல்கிறார்
திருவனந்தபுரத்தில் சத்யாகிரக போராட்டம் கேரளாவுக்கு பொருளாதார ரீதியாக ஒன்றிய அரசு நெருக்கடி கொடுக்கிறது: முதல்வர் பினராயி விஜயன் பேச்சு
தீ விபத்தில் இறந்ததாக கருதப்பட்ட பெங்களூரு பெண் இன்ஜினியர் பலாத்கார கொலை: பக்கத்து வீட்டு கேரள மாணவன் கைது
மும்பை தேர்தல் பிரசாரத்தில் அண்ணாமலை பேச்சுக்கு தாக்கரே சகோதரர்கள் கண்டனம்: உங்களுக்கு என்ன சம்பந்தம் என கேள்வி
இருதரப்பு உறவை விரிவுபடுத்த முக்கிய பேச்சுவார்த்தை பிரதமர் மோடி-ஜெர்மனி அதிபர் மெர்ஸ் சந்திப்பு: அகமதாபாத்தில் நடந்தது
டெல்லி அலுவலகத்தில் நேரில் ஆஜரான விஜய்யிடம் சிபிஐ 7 மணி நேரம் விசாரணை: கரூர் சம்பவம் குறித்து 150 கிடுக்கிப்பிடி கேள்விகள்