சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே மின்சாரம் தாக்கி தற்காலிக மின்வாரிய ஊழியர் உயிரிழப்பு..!!

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள அமராவதிபுதூரில் மின்சாரம் தாக்கி தற்காலிக மின்வாரிய ஊழியர் உயிரிழந்தார். மின்கம்பத்தில் ஏறி பழுது நீக்கியபோது மின்சாரம் தாக்கி ஊ ழியர் பாலகிருஷ்ணன் (32) உயிரிழந்தார்.

The post சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே மின்சாரம் தாக்கி தற்காலிக மின்வாரிய ஊழியர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: