குற்றம் தேனி மாவட்டம் போடி அருகே வழக்கறிஞர் எனக்கூறி ரூ.3 லட்சம் மோசடி செய்தவர் கைது!! Aug 11, 2023 போடி, தேனி மாவட்டம் பிறகு நான் ராஜசேகர் தின மலர் தேனி: தேனி மாவட்டம் போடி அருகே வழக்கறிஞர் எனக்கூறி ரூ.3 லட்சம் மோசடி செய்த ராஜசேகர் என்பவர் கைது செய்யப்பட்டார். நிலப் பிரச்சனையை தீர்த்து வைப்பதாக கூறி காந்தி என்பவரிடம் ரூ.3 லட்சம் பெற்று மோசடி செய்த புகாரில் கைது செய்யப்பட்டார். The post தேனி மாவட்டம் போடி அருகே வழக்கறிஞர் எனக்கூறி ரூ.3 லட்சம் மோசடி செய்தவர் கைது!! appeared first on Dinakaran.
புதுகையில் காளையை அடக்கி ஸ்டேட்டஸ் வைத்ததால் ஆத்திரம் ஜல்லிக்கட்டு வீரர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை: இனி பிடிக்கவே கூடாது என கைகளை வெட்டிய கொடூரம்
வாட்ஸ்அப்பில் லிங்க் அனுப்பி துணிகரம்; சிபிஐ முன்னாள் இணை இயக்குனரின் மனைவியிடம் ரூ.2.58 கோடி மோசடி: குற்றவாளிகளுக்கு வலை
கள்ளக்காதல் விவகாரம்; கீழ்ப்பாக்கம் மருத்துவமனை வளாகத்தில் போதையில் தூங்கிய ரவுடி கொலை: காதலி உட்பட 2 பெண்களை பிடித்து போலீசார் விசாரணை
தீ விபத்தில் இறந்ததாக கருதப்பட்ட பெங்களூரு பெண் இன்ஜினியர் பலாத்கார கொலை: பக்கத்து வீட்டு கேரளா மாணவன் கைது
வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து பிரசாதம் என ‘மயக்க பால்கோவா’ கொடுத்து 27 சவரன் நகை திருட்டு: ஆன்லைனில் பணத்தை இழந்ததால் கொள்ளைக்காரியாக மாறிய பெண் கைது
போலி ஆவணம் தயாரித்து ரூ.50 லட்சம் நிலம் மோசடி: அதிமுக மாஜி எம்எல்ஏ, மனைவி உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு
மும்பையில் இருந்து பஞ்சாப் வந்தவருக்கு நேர்ந்த கதி; வாலிபரை ரம்பத்தால் 6 துண்டுகளாக அறுத்து கொன்ற தச்சர்