இந்த நிலையில் சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் நாளை(ஆகஸ்ட் 10) வெளியாக உள்ளது. இந்நிலையில், இன்று காலை நடிகர் ரஜினிகாந்த் இமயமலை புறப்பட்டுச் சென்றார்.அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், 4 ஆண்டுகளுக்கு பிறகு இமயமலை செல்வதாகவும், ஜெயிலர் படம் எப்படி இருக்கிறது என்பதை நீங்கள் பார்த்துவிட்டு சொல்லுங்கள் எனத் தெரிவித்தார்.
The post 4 ஆண்டுகளுக்கு பிறகு இமயமலை செல்ல உள்ளேன் : நடிகர் ரஜினிகாந்த் appeared first on Dinakaran.