ராகுல் காந்தியை கண்டு அஞ்சுகிறதா பாஜக?: முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி

சென்னை: ராகுல் காந்தியை எம்.பி. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்ய காட்டிய அவசரத்தை திரும்பப் பெறுவதில் ஏன் காட்டவில்லை? எனவும் ராகுல் காந்தியை கண்டு பாஜக அஞ்சுகிறதா? எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். ராகுல் மீதான தண்டனைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தும் எம்.பி. பதவி நீக்கத்தை ஏன் திரும்பப் பெறவில்லை எனவும் முதல்வர் கேள்வி எழுப்பியுள்ளார்.

The post ராகுல் காந்தியை கண்டு அஞ்சுகிறதா பாஜக?: முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: