தமிழகம் உசிலம்பட்டி அருகே கொடிக்குளம் கிராமத்தில் 400 ஆண்டுகள் பழமையான நடுகற்கள் கண்டெடுப்பு Aug 04, 2023 கொடிக்குளம் கிராமம் உசிலம்பட்டி மதுரை உசிலம்பட்டி தின மலர் மதுரை: உசிலம்பட்டி அருகே கொடிக்குளம் கிராமத்தில் 400 ஆண்டுகள் பழமையான நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குதிரை வீரன், வில்லேந்திய வேடன் உள்ளிட்ட உருவங்கள் பொறித்த இரு நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டன. The post உசிலம்பட்டி அருகே கொடிக்குளம் கிராமத்தில் 400 ஆண்டுகள் பழமையான நடுகற்கள் கண்டெடுப்பு appeared first on Dinakaran.
விதிமீறும் வாகன ஓட்டிகள் மீது தானியங்கி மூலம் வழக்குப்பதிவு; காஞ்சிபுரத்தில் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வீடு, வீடாக பூத் சிலிப் வழங்கும் பணி துவக்கம்: 1 முதல் அஞ்சல் வாக்குகள் சேகரிப்பு
கொடநாடு சம்பவ எதிரிகளுக்கு வெளிநாட்டில் இருந்து அழைப்பு: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடுக் தகவல்களை வெளியிட்டார்