தமிழகம் போச்சம்பள்ளி அருகே தென்பென்னை ஆற்றில் இருந்து 5 ஐம்பொன் சிலை கண்டெடுப்பு Aug 04, 2023 ஐம்பன் தெற்குப் பேனா ஆறு போச்சம்பள்ளி கிருஷ்ணகிரி தென் பென்னை ஆறு கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி அருகே தென்பென்னை ஆற்றில் இருந்து 5 ஐம்பொன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. கண்டெடுக்கப்பட்ட ஐம்பொன் சிலைகளை ஆற்றில் வீசிய நபர்கள் குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். The post போச்சம்பள்ளி அருகே தென்பென்னை ஆற்றில் இருந்து 5 ஐம்பொன் சிலை கண்டெடுப்பு appeared first on Dinakaran.
காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயில் பகுதியில் பக்தர்கள் விட்டு சென்ற பிளாஸ்டிக் துணி கழிவுகள் அகற்றம்
தமிழ்நாடெங்கும் புதுப்பானையில் பொங்கும் பொங்கல் மகிழ்ச்சிப் பொங்கலாக அமையட்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!!