தமிழகம் நிபந்தனைகளை மீறி மதுபானங்கள் விற்பனை: மதுக்கடைக்கு சீல் Aug 02, 2023 திண்டுக்கல் நத்தம் கோவில்பட்டி தின மலர் திண்டுக்கல்: நத்தம் கோவில்பட்டியில் இயங்கி வந்த தனியார் மதுபானக் கடை, நிபந்தனைகளை மீறி மதுபானங்களை விற்பனை செய்ததால், உரிமத்தை ரத்து செய்து கடைக்கு சீல் வைத்தனர் அதிகாரிகள். The post நிபந்தனைகளை மீறி மதுபானங்கள் விற்பனை: மதுக்கடைக்கு சீல் appeared first on Dinakaran.
ரூ.12.40 கோடியில் கட்டுமான பணி நிறைவு; ஆலங்குடி அரசு கல்லூரி திறப்பு எப்போது? மாணவ, மாணவிகள் எதிர்பார்ப்பு
வீட்டின் முன் இறந்த பாம்புக்கு இறுதி சடங்கு செய்த மக்கள்: பாலாபிஷேகம், மஞ்சள், குங்குமம் வைத்து வழிபாடு
காவிரி குழு கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு அதிகாரிகளுக்கு தடை விதிக்கவில்லை: தமிழ்நாடு அரசு விளக்கம்!
அடுத்த 3 மணி நேரத்தில் தென்காசி , தேனி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
சில இடங்களில் தீண்டாமை நடைபெறுவதை நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது : நீதிபதிகள் எச்சரிக்கை