விளையாட்டு ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர் லக்சயா சென் அரைஇறுதிப் போட்டிக்கு முன்னேற்றம் Jul 28, 2023 ஜப்பான் ஓப்பன் பேட்மிண்டன் லக்சாயா சென் கோகி தின மலர் ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் லக்சயா சென் அரைஇறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். காலிறுதியில் ஜப்பான் வீரர் கோகி வடநபியை 21-15, 21-19 என்ற செட் கணக்கில் லக்சயா சென் வீழ்த்தினார். The post ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர் லக்சயா சென் அரைஇறுதிப் போட்டிக்கு முன்னேற்றம் appeared first on Dinakaran.
8 ரன் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது ஆப்கானிஸ்தான்: ஆஸ்திரேலியா வெளியேற்றம்
அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் அறிவிப்பு
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்; ஆஸ்திரேலியா அவுட்…அரையிறுதிக்கு முன்னேறி ஆப்கானிஸ்தான் அணி வரலாற்று சாதனை!
தொடர்ச்சியாக 7வது வெற்றி: 10 ஆண்டுக்கு பிறகு அரையிறுதியில் தென் ஆப்ரிக்கா; வெளியேறியது வெஸ்ட் இண்டீஸ்
6 விக்கெட் வித்தியாசத்தில் ஹாட்ரிக் வெற்றி; தென் ஆப்ரிக்காவை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா: மந்தனா, ஹர்மன்பிரீத் அசத்தல்