தமிழகம் திமுக தலைவர்கள் பற்றி அவதூறு பேச்சு: பாஜக நிர்வாகி கைது Jul 24, 2023 கஜாகம் பாஜக விழுப்புரம் பாஜ்கா வாத் கலிவரதன் தீஜகம் கருணாநிதி டிஜாகர் ராஜக தின மலர் விழுப்புரம்: திமுக தலைவர்கள் பற்றி அவதூறு கருது பரப்பியதாக பாஜக நிர்வாகி விஏடி கலியவராதன் கைது செய்யப்பட்டுள்ளார். கருணாநிதி, கனிமொழி குறித்து அவதூறு கருது தெரிவித்ததாக பாஜக தெற்கு மாவட்ட தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். The post திமுக தலைவர்கள் பற்றி அவதூறு பேச்சு: பாஜக நிர்வாகி கைது appeared first on Dinakaran.
தாம்பரம் மாநகராட்சி 4, 5வது மண்டலங்களில் 3 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம்: தலைமை நீரேற்று நிலையத்தில் புனரமைப்பு பணி முடிந்ததால் நடவடிக்கை
சென்னையில் நான்காவது சம்பவம்; சிறுமியை ஓடஓட விரட்டி கடித்து குதறிய தெருநாய்கள்: சிசிடிவி காட்சிகளால் மீண்டும் பரபரப்பு
ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் புகைப்படம் தயாரிப்பு: 14 வயது சிறுமியின் உருவம் வரைந்து வலைத்தளங்களில் தேடும் பணி தீவிரம்
நெரிசல் மிகுந்த ராயப்பேட்டை பகுதியில் செப்டம்பரில் மெட்ரோ ரயிலுக்கான சுரங்கம் தோண்டும் பணி தொடங்கும்: அதிகாரிகள் தகவல்
ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: பாஜக நிர்வாகிகள் இன்று விசாரணைக்கு ஆஜராகமாட்டார்கள் என்று சிபிசிஐடி போலீசார் தகவல்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் முதுகலைப் பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை: ஜூன் 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
‘போலீஸ் ஸ்டிக்கர்’ ஒட்டிய போலீஸ் வாகனங்களுக்கும் ரூ.500 அபராதம் விதிப்பு: வேப்பேரி போக்குவரத்து போலீஸ் அதிரடி