மேற்கிந்தியதீவு: இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் வென்று இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது.
The post இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சு தேர்வு appeared first on Dinakaran.
