கேரள மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி உடல்நலக் குறைவால் காலமானார்

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி(70) உடல்நலக் குறைவால் காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த உம்மன் சாண்டி காலமானார். இரண்டு முறை கேரள மாநிலத்தின் முதலமைச்சராக உம்மன் சாண்டி பதவி வகித்துள்ளார்.

The post கேரள மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி உடல்நலக் குறைவால் காலமானார் appeared first on Dinakaran.

Related Stories: