பாகிஸ்தான் ஏஜென்ட்டிற்கு ரகசிய தகவல்களை பரிமாறிய வெளியுறவு அமைச்சக ஊழியர் கைது

டெல்லி: பாக். பெண் ஏஜென்ட் ஒருவருக்கு வெளியுறவு அமைச்சகத்தின் முக்கிய தகவல்கள், கோப்புகளை பரிமாறிய வெளியுறவு அமைச்சக ஊழியர் பிரவீன் பால் கைது செய்யபட்டுள்ளார். கொல்கத்தாவில் வசிக்கும் அஞ்சலி என்ற பெண்ணுக்கு வெளியுறவு அமைச்சக ரகசிய ஆவணங்கள், ஜி 20 நாடுகளின் மாநாடு விவரங்களை அனுப்பியதாக குற்றம் சாட்டபட்டுள்ளது. முக்கிய ஆவணங்களை தனது அலைபேசியில் படம் பிடித்து அனுப்பியதுடன், அவ்வபோது இருவரும் வீடியோ சாட்டிங் செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

The post பாகிஸ்தான் ஏஜென்ட்டிற்கு ரகசிய தகவல்களை பரிமாறிய வெளியுறவு அமைச்சக ஊழியர் கைது appeared first on Dinakaran.

Related Stories: